395px

God Mode (feat. Gana Muthu)

Sai Abhyankkar

சரவேடி ஆயிரம் பாதனும
சுருட்டு ஒரு லாரி அக் கொட்டட்டும
கேட்கரி நெத்திலி வஞ்சரம
படயால நேரப்பி தள்ளட்டும

சரவேடி ஆயிரம் பாதனும
சுருட்டு ஒரு லாரி அக் கொட்டட்டும
உருமியா உரிச்சு தட்டும
ஊரு மொத்தம் வெலுது வக்கட்டும

இது கோடு மோட
ஒசையையே நிக்காத
கர பத்த
ஜன மொத்தம
பேர கத்தும
கொல சத்தம

ரகு கேத
wrong எதும் காட்டாத
அல்லு சில
தள்ளு தள்ள
ஒன்னு வச்ச
ஒத்தி நில

சத்தம் வரும் முன்னால
சிங்கம் வரும் பின்னால
பல்ல தட்டி சொல்லி தரவ

இனி பேச்சே இல்ல கில்ல ல
செய்கை தான் டி கண்ணால
உப்பு கண்டம் போட்டு விடவ

இது கோடு மோட
ஒசையையே நிக்காத
கர பத்த
ஜன மொத்தம
பேர கத்தும
கொல சத்தம

ரகு கேத
wrong எதும் காட்டாத
அல்லு சில
தள்ளு தள்ள
ஒன்னு வச்ச
ஒத்தி நில

சுடா சுடா சுத்தி போடும
கண்ணு படும
தோடா தோடா வெட்டி போடும
பல விதம

தரா தரா தட்டி போடும
பிரவசம
எதுக்குறவனா அறச்சு பூச
சந்தனம

எங்க கருப்பு சாம
நே வந்த சிரிக்கும் பூம
எங்க கருப்பு சாம
உள்ளம் குளிர அ வா ந

எங்க கருப்பு சாம
நே வந்த சிரிக்கும் பூம
எங்க கருப்பு சாம
இவம் கொலுத்த வா ந

ஏய், எங்க கருப்பு சாம
எங்க கருப்பு சாம
என் உள்ளம் குளிர அ வா ந
இவம் கொலுத்த வா ந

எங்க கருப்பு சாம
எங்க கருப்பு சாம
எங்க கருப்பு சாம

மோதா வந்தனா முடிஞ்சா ந
எலும்பு மோதும் பல் போட
நிக்க வேணம
கிட்ட வேணம
நெருங்குனன
நொருங்கும் கண்ண

வரம்பு மீறி ஆடுன
நரம்பு இடிச்சு தடுக்குன
வெத்தல உன்னை மடிச்சு தின்ன

அடுத்த கெழமா காரியம் வைச்சிரேன

ரணகலம
ஆடுகலம
வா ரணகலம
உன் ஆதுகலம
ஒன்ன ரெண்ட
செட்ட பண்ண
ரணகலம
ஆடுகலம

வா ரணகலம
உன் ஆதுகலம
கொண்ட கொண்ட
ரட தட பட

இது கோடு மோட
ஒசையையே நிக்காத
கர பத்த
ஜன மொத்தம
பேர கத்தும
கொல சத்தம

ரகு கேத
wrong எதும் காட்டாத
அல்லு சில
தள்ளு தள்ள
ஒன்னு வச்ச
ஒத்தி நில

சரவேடி ஆயிரம் பாதனும
சுருட்டு ஒரு லாரி அக் கொட்டட்டும
கேட்கரி நெத்திலி வஞ்சரம
படயால நேரப்பி தள்ளட்டும

சரவேடி ஆயிரம் பாதனும
சுருட்டு ஒரு லாரி அக் கொட்டட்டும
உருமியா உரிச்சு தட்டும
ஊரு மொத்தம் வெலுது வக்கட்டும

தடா டா டா தட

Composição: