அடா இட்டு கோலம் போட்ட
ada ittu kolam pottu
அடி கெட்டி மேளம் பட்ட
adi ketti melam pattu
அவ போல இங்க யாருனு காட்ட
ava pola inga yaarunu kaatu
விரல் பட்ட நூர் thought'u
viral patta nooru thought'u
அவ வெச்ச வான வெட்ட
ava vecha vaana vettu
திச விட்டு நான் போவேன் கேட்ட
dhisa vittu naanu povene ketu
சில்ல சஞ்சாரி உன்னை எனக்க
silla sanjaari unna ennaku
நீ தாடி அத்த கணக்க
nee thaadi atha kannakku
பூமேடா ஊரே மனக்க
poomeda oorey manakka
கட்டிக்கட
kattikadi
ஹே ஆத்தாடி என்ன மினுக்க
hey aathaadi enna minukku
ஆமாடி எல்ல எனக்க
aamaadi ella ennakku
நீ கூடி வாசம் கொடுக்க
nee koodi vaasam kodukka
ஒத்துக்கட
othukkadi
பொடி நக்கிள் அஹ் வஞ்சினு தவில அடிக்க
podi knuckle ah vanchinu thavila adikka
பவழ மல்லிய கட்டிக்கவ
pavazha malliya kattikkavā
பவழ மல்லிய கட்டிக்கவ
pavazha malliya kattikkavā
நா பவழ மல்லிய கட்டிக்கவ
naa pavazha malliya kattikkavā
நெஞ்ச குத்தின மான கட்டிக்கிடுன
nenja kuthina maana kattikitunu
வாச முள்ளைய மொச்சிகவ
vaasa mullaiya mochikava
வாச முள்ளைய மொச்சிகவ
vaasa mullaiya mochikava
அடி என் ராண
adi yen rani
ரெட்ட ரெண்டக மத்தளம் கட்டுன ஜோட
retta rendaka mathalam kattuna jodi
அப்பதா டிர்ரக வெக்கத விட்டு வாட
appadha dirraka vekkatha vittu vaadi
என்ன நீ கூட விட்டு ருக்கலான் ட
enna nee kooda vittu rukkalaan di
நிழழா உன்னை ஒட்டி நடப்பேன் ட
nizhazhaa unna otti nadapen di
யேஹ் ஒத்திக்க வச்சா ஒத்திக்க ஒத்திக்க
yeeh otthikka vacha otthikka otthikka
பத்திக்க வச்சா பத்திக்க பத்திக்க
patthikka vacha patthikka patthikka
திதிக்க வச்சா திதிக்க திதிக்க
thithikka vacha thithikka thithikka
ஆத்தாடி அம்மா அம்ம
aathaadi amma amma
துடிக்க வச்சா துடிக்க துடிக்க
thudikka vacha thudikka thudikka
இப்ப நெனச்ச என்ன கட்டிக்க
ipa nenacha enna katikka
அத்தா மகளா லா, லா, ல
aththa magalaa la, la, la
சித்தப்பு சிக்குனு சிக்குனு வரால
sithappu chikkunu chikkunu varaale
வராலே வரால
varaale varaale
ஜொலிக்கும் முத்தொன்னு முத்தொன்னு தாரால
jolikkum muththonnu muththonnu thaaraale
வராலே வரால
varaale varaale
கடிக்க கரும்பு குத்திட வரால
kadikka karumbu kuthida varaale
வராலே வரால
varaale varaale
உசுர எடுத்து வச்சிக வரால
usura eduthu vachika varaale
அடா இட்டு கோலம் போட்ட
ada ittu kolam pottu
அடி கெட்டி மேளம் பட்ட
adi ketti melam pattu
அவ போல இங்க யாருனு காட்ட
ava pola inga yaarunu kaatu
விரல் பட்ட நூர் thought'u
viral patta nooru thought'u
அவ வெச்ச வான வெட்ட
ava vecha vaana vettu
திச விட்டு நான் போவேன் கேட்ட
dhisa vittu naanu povene ketu
ஒரு நக்கிள் அஹ் வச்சினு தவில அடிக்க
oru knuckle ah vachinu thavila adikka
மச்சானா பாது திக்குரேன
machaana paathu thikkurene
மச்சானா பாது திக்குரேன
machaana paathu thikkurene
என் மச்சானா பாது திக்க
yen machaana paathu thikka
அடி எதனே சொப்பனம் உன்னால் சேர்ந்தத
adi ethane soppanam unnal sernthu
ராவா பாது விக்குரேன
raava paathu vikkurene
இந்த ராத்திதி பாது விக்குரேன
indha raathiti paathu vikkurene
ஜோரம் ஆனேன
joram aanene
ரெட்ட ரெண்டாக மொத்தம் கட்டுன சோட
retta rendaaka moththam kattuna soda
அப்பதா கிற்றக வெக்கத விட்டு வாட
appatha kirraka vekkatha vittu vaada
என்ன நீ கூட விட்டு ருக்கலான் ட
enna nee kooda vitturukkalaan da
நிழழா உன்னை நான் ஒட்டி இருப்பேன் ட
nizhazhaa unna naa otti irupen da
சுத்து வட்டரமே வழியா வுட்ட கண்ணால
suththu vattarame vazhiya vutta kannale
ஒரு பட்டலமே உங்கும் படி பாப்பால
oru pattalamae uengum padi paapaale
அடி நெய் சீனி ஆனவளே ஆழன் கட்டி பூமகள
adi nei seeni aanavalae aazhan katti poomagale
திதிக்க வந்தவளே உன் அத்தா மருமகள
thithikka vandhavale un aththa marumagalae
சித்தப்பு சிக்குனு சிக்குனு வரால
sithappu chikunu chikunu varaale
ஜொலிக்கும் முத்தொன்னு முத்தொன்னு தாரால
jolikkum muththonnu muththonnu thaaraale
சித்தப்பு சிக்குனு சிக்குனு வரால
sithappu chikunu chikunu varaale
வராலே வரால
varaale varaale
ஜொலிக்கும் முத்தொன்னு முத்தொன்னு தாரால
jolikkum muththonnu muththonnu thaaraale
கடிக்க கரும்பு குத்திட வரால
kadikka karumbu kuthida varaale
உசுர எடுத்து வச்சிக வரால
usura eduthu vachika varaale
அடா இட்டு கோலம் போட்ட
ada ittu kolam pottu
அடி கெட்டி மேளம் பட்ட
adi ketti melam pattu
அவ போல இங்க யாருனு காட்ட
ava pola inga yaarunu kaatu
விரல் பட்ட நூர் thought'u
viral patta nooru thought'u
அவ வெச்ச வான வெட்ட
ava vecha vaana vettu
திச விட்டு நான் போவேன் கேட்ட
dhisa vittu naanu povene ketu